Wednesday 5 February 2014

LION DANCE PERFORMANCE IN MAHATHMA GANDHI KALASALAI 2014

மகாத்மா காந்தி கலாசாலையில் சிங்க நடனம்

 
 
05.02.2014 திகதி அன்று மகாத்மா காந்தி கலாசாலை  ஆசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் இச்சிறப்பு சிங்க நடனம் மாணவர்களுக்காக சிறப்பாக நடந்தேறியது. சீன இனத்தவர்களின் மரபு நடனத்தை மாணாக்கர்கள் கண்டு உச்சி குளிர்ந்தனர். மாணவர்களின் அறிவை வளர்க்க ஆசிரியர்களின் சிரத்தைக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.
 
 
 
 
 

No comments:

Post a Comment