Tuesday 31 December 2013

காந்தி தமிழ்ப்பள்ளி

வணக்கம் அன்பான ஆசிரியர்களே, மாணவர்களே, பெற்றோர்களே   
உங்கள் அனைவருக்கும் 2014 ஆங்கில புத்தாண்டு   வாழ்த்துகள் !!! 

நம் பள்ளி மென்மேலும் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க அனைவரது ஒத்துழைப்பையும் பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன் ....



FAITH MAKES ALL THINGS POSSIBLE

HOPE MAKES ALL THINGS WORK,
LOVE MAKES ALL THINGS BEAUTIFUL.
MAY YOU HAVE ALL THREE FOR YEAR 2014.
HAPPY NEW YEAR ......

அன்புடன், 

திரு வீரமுத்து
பள்ளி தலைமையாசிரியர்
கலாசாலையின் மலரும் மொட்டுகள்

எங்கள் பள்ளியில் பூத்திருக்கும் ரோஜா மலர்







Monday 30 December 2013

SUASANA PENDAFTARAN TAHUN 1/2014



SELAMAT DATANG....DATANGLAH DENGAN HARAPAN PULANGLAH  KEJAYAAN.



” களிப்போடு வாருங்கள் ; செழிப்போடு  திரும்புங்கள் 



இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள்

´ PENDAFTARAN TAHUN 1 / 2014  30.12.2013


2014  ஆம் ஆண்டிற்கான ஒன்றாம் ஆண்டு பதிவு

SUASANA HARI PENDAFTARAN DI SJK( T )MAHATHMA GANDHI KALASALAI

 
ரு
!
ரு
!
செல்வங்களே!






Friday 27 December 2013

MESYUARAT PENGURUSAN KURIKULUM 2014.



TARIKH :  30.12.2013
MASA    : 8.00 PAGI
TEMPAT : BILIK GERAKAN

ARAHAN KETUA JABATAN:
SEMUA GURU DIWAJIBKAN HADIR MESYUARAT  PENGURUSAN KURIKULUM 2014 TANPA GAGAL. SILA HUBUNGI GURU BESAR JIKA TIDAK DAPAT HADIR( SERTAKAN SURAT SEBAB TIDAK HADIR MESYUARAT)

AGENDA.
1.  UCAPAN ALUAN
2.  IKRAR PERKHIDMATAN AWAM
3.  UCAPAN GURU BESAR
4.  PEMBENTANGAN TAKWIM 2014
5.  AMANAH GURU KELAS DAN TANGGUNGJAWAB
6.  LAPORAN PERSEDIAAN  KURIKULUM TOV DAN HEAD COUNT 2014
7.  PEMBENTANGAN INDEKS PRESTASI AKADEMIK SEKOLAH ( I-PAS)
8.  LAPORAN PERSEDIAAN HEM-2014
9   LAPORAN PERSEDIAAN KOKURIKULUM-2014
10.LAPORAN KETUA PANITIA DAN SERAHAN PLAN STRATEGIK PANITIA-2014
11.PLAN PERANCANGAN STRATEGIK UPSR 2014.
12.PROGRAN PEMULIHAN TAHAP 2(TAHUN 4)
13.LINUS-TOV DAN HEAD COUNT.
14 SKPM -STANDARD 4 (PENGURUSAN PENGAJARAN DAN PEMBELAJARAN)
15.MBMMBI
16.POTENSI KECEMERLANGAN INDIVIDU DALAM AKADEMIK.
17.LARANGAN MENDERA/KECEDERAAN FIZIKAL/GANGGUAN EMOSI.
18.PENYERAHAN JADUAL WAKTU PERSENDIRIAN DAN KELAS.
19.RUMUSAN MESYUARAT.
20.UCAPAN PENANGGUHAN DAN MAKAN TENGAHARI.


 





PELAN PEMBANGUNAN PENDIDIKAN MALAYSIA      2013-2025

 
PELANCARAN PPPM  OLEH YAB PERDANA MENTERI


 
 

Wednesday 25 December 2013

!!!! சிந்தனை செய் மனமே !!!!

மன்னிக்கிறவர் புனிதராவார் மன்னிக்கப்படுபவர் மனிதராவார் தண்டிக்கிறவர் மிருகமாவார் தண்டிக்கப்படுபவர் கயவராவார்.

மாடு முட்டிய தென்று திரும்ப முட்டுபவர் மனிதரில்லை
அறிவிலாதவர் திட்டுகிறாரென்று திரும்ப திட்டுபவர் அறிஞரில்லை

எத்தனை காற்று வந்தாலும் கல்தூண்கள் கலங்குவதில்லை
எத்தனை தூற்று வந்தாலும் நல்லவர்கள் கலங்குவதில்லை

போற்றும் மாலைகளுக்கு தலை குனிந்து சேவை செய்
தூற்றும் தூசுகளுக்கு தலை குனிய தேவையில்லை

பொருளுள்ளவர்கள் பிறர் அன்பை பன்பை பொருட்படுத்துவதில்லை
அருளுள்ளவர்கள் பிறர் குறையை குற்றத்தை பொருட்படுத்துவதில்லை

சிலரது பார்வை பூதக்கண்ணாடி போல குறைகளை மிகைபடுத்தும்
சிலரது பார்வை மூக்குகண்ணாடி போல நெருக்கமாக இருக்கும்

போற்றித் தரும் பரிசையும் தூய்மையால் மறுத்துவிடு
அது போற்றுபவரிடமே திருப்பிச் செல்லும்
தூற்றி வையும் வசவையும் தூசு போல் தட்டிவிடு
அது தூற்றுபவரையே ஒட்டிக் கொள்ளும்

உறங்கும் சிம்மத்தை இறந்து விட்டதென துள்ளக் கூடாது
சகிப்பு தன்மையை பயந்து விட்டதென எண்ணக் கூடாது

மன்னிக்கிறவர் புனிதராவார்
மன்னிக்கப்படுபவர் மனிதராவார்
தண்டிக்கிறவர் மிருகமாவார்
தண்டிக்கப்படுபவர் கயவராவார்